எனக்கு பிடித்த பாடல் வரிகள் - கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில்...


திரைப்படம்: கவிக்குயில் (1977)

சின்னக்கண்ணன் அழைக்கிறான்
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை - அவள்
மனங் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை - அவள்
மனங் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி
சின்னக்கண்ணன் அழைக்கிறான்

அணிகலன்கள் அழகுக்கு மட்டும்தானா?


பொட்டு :
பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது.
தோடு :
மூளையின் செயல் திறன் அதிகரிக்கும். கண்பார்வை திறன் கூடும் .

அலுங்குறேன் குலுங்குறேன் ... - சண்டிவீரன் படம்


அலுங்குறேன் குலுங்குறேன் ...
பாடல்  : அலுங்குறேன் குலுங்குறேன்
படம் : சண்டிவீரன்
இசை : அருணகிரி
பாடியவர் : நமீதா பாபு, பிரசன்னா ராவ்
வரிகள்: மோகன் ராஜன்