தொப்பையை மிக விரைவாக குறைக்கும் அற்புத மூலிகை பொடி!

இன்று தொப்பை குறைக்க பலர் பல வழிகளில் முயற்சி செய்து கொண்டு தான் உள்ளனர்.

அதிலும் பலர் தொப்பை மற்றும் உடல் எடையை குறைப்பதற்கு ஜிம், டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.
பெரும்பாலானோர் தொப்பை விரைவில் குறைய வேண்டுமென்று கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள். அவ்வாறு மேற்கொள்வதால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை.

மூலிகைப் பொடிகளும் அதன் பயன்களும்

அருகம்புல் பொடி

அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி.

நெல்லிக்காய் பொடி

பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது.

கடுக்காய் பொடி

குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.