திரைப்படம் : முதல்வன்
பாடியவர்கள் : ஹரிஹரன் & மஹாலக்ஷ்மி ஐயர்
பாடலாசிரியர் : வைரமுத்து
இசை : A.R. ரஹமான்
குறுக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே
(குறுக்கு)