உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் - பாடல் வரிகள்

அபூர்வ சகோதரர்கள் -
உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் பாடல் வரிகள்


எனக்கு பிடித்த பாடல்வரிகள்
--------------------------------------------
படம்: அபூர்வ சகோதரர்கள்
இசை: இளையராஜா
பாடி
ர்: S. P. பாலசுப்பிரமணியம்
பாடலாசிரியர்: வாலி
--------------------------------------------

உன்னை நினைச்சேன்
பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சேன்
நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே

மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே - பாடல் வரிகள்

எனக்கு பிடித்த பாடல் வரிகள்
Maanin Iru Kangal Song Lyrics

மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே - மாப்பிள்ளை பாடல் வரிகள்

--------------------------------
படம்: மாப்பிள்ளை
இசை: இளையராஜா
பாடியோர்: S. P. பாலசுப்பிரமணியம், S. ஜானகி
பாடலாசிரியர்: வாலி
--------------------------------
ஆண்:
மானின் இரு கண்கள் கொண்ட
மானே மானே
தேனின் சுவைக் கன்னம் கொண்ட
தேனே தேனே

குறுக்கு சிறுத்தவளே - முதல்வன் திரைப்பட பாடல் வரிகள்

திரைப்படம்  :    முதல்வன்
பாடியவர்கள் :    ஹரிஹரன் & மஹாலக்ஷ்மி ஐயர்
பாடலாசிரியர் :     வைரமுத்து
இசை  :  A.R. ரஹமான்

குறுக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே
(குறுக்கு)

பிரண்டை


💖 Hk Sam

 #பிரண்டை:

‘பார்ப்பதற்குப் பச்சை நிற ரயில்பெட்டிகளைப் போலத் தொடர்ச்சியாகக் காணப்படும். பற்றுக்கம்பிகளின் உதவியோடு தொற்றித் தொற்றி உயரமாக வளர்ந்துகொண்டே போகும். சதைப் பற்றுள்ள இந்த மூலிகை, எலும்புகளுக்கு உற்ற தோழன். அது என்ன?’ - இந்த மூலிகை விடுகதைக்கான பதில் ‘பிரண்டை!’. கிராம வேலிகளில் காட்சியளித்த பிரண்டை, இப்போது அனைத்து காய்கறிச் சந்தைகளின் வாயிலிலும் நமது நலம் காக்க காத்துக் கிடக்கிறது.

தொப்பையை மிக விரைவாக குறைக்கும் அற்புத மூலிகை பொடி!

இன்று தொப்பை குறைக்க பலர் பல வழிகளில் முயற்சி செய்து கொண்டு தான் உள்ளனர்.

அதிலும் பலர் தொப்பை மற்றும் உடல் எடையை குறைப்பதற்கு ஜிம், டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.
பெரும்பாலானோர் தொப்பை விரைவில் குறைய வேண்டுமென்று கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள். அவ்வாறு மேற்கொள்வதால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை.

மூலிகைப் பொடிகளும் அதன் பயன்களும்

அருகம்புல் பொடி

அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி.

நெல்லிக்காய் பொடி

பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது.

கடுக்காய் பொடி

குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.