நானும் அழகிதான்...

கிழிந்த ஆடையென்றாலும்
தைத்து தான் போட்டிருக்கிறேன்

கண்மை வாங்க காசில்லாவிட்டாலும்
அடுப்புக்கரியால் கண் கருப்பாகத்தான் தெறிகிறது

வெள்ளையாய்த் தெறியாவிட்டாலும்
மஞ்சள் முகத்தில் கலந்து தான் உள்ளது

Kumki soi soi Tamil Song - கும்கி பாடல்கள் சொய் சொய்...

எனக்கு பிடித்த பாடல் - எனக்கு பிடித்த பாடல் வரிகள்

படம் : கும்கி (2012)
பாடியவர் : மகிழினி மணிமாறன்
வரிகள் : யுகபாரதி
இசை : D.இமான்

சொய் சொய்... சொய் சொய்....
கைளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும் நெனப்பே போதும் மச்சான்
சொய் சொய்... சொய் சொய்...

வானளவு விட்டத்திலே வரப்பளவு தூரம் மச்சான்
அளவு தேவையில்ல அது தான் பாசம் மச்சான்
நாம வேண்டிக்கொண்டாலும் வேண்டா விட்டாலும் சாமி கேக்கும் மச்சான்
சொய் சொய்... சொய் சொய்...

கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே உடலை சரி செய்யலாம்...



உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம் .

கட்டை விரல்.
*************

உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ஆகும். இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது.

ஆள்காட்டி விரல்.
*****************

உங்கள் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது ஆள்காட்டி விரல். மேலும், ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தினை குறைக்கவல்லது.உங்கள் ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இருக்கவும், நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது.

என்னைக் கவர்ந்த பாடல் - ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்...




ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து

ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

தங்க மேனி தழுவும்
பட்டுச்சேலை நழுவும்

தென்றல் வந்து விளக்கும்
அது உங்களோடு பழக்கம்