Raja paarvai - Andhi Mazhai Pozhigirathu....
படம் : ராஜபார்வை
பாடல் : அந்தி மழை பொழிகிறது
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
சீந்தில் கொடியின் மருத்துவப் பயன்கள்
சீந்தில் முழுத்தாவரம் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. பல்லாண்டு வாழும் ஏறு கொடி வகையைச் சார்ந்தது. கிளிப்பச்சை நிறமான இதய வடிவ இலைகள், 5-10 செ.மீ. வரை நீளமானவை, தெளிவான 7-9 நரம்புகளுடன் இருக்கும். தண்டு பச்சையானது, சாறு நிறைந்தது, தக்கையான தோலால் மூடப்பட்டிருக்கும். தண்டும், கிளைகளும் வெண்மையான சுரப்பிப் புள்ளிகளுடன் காணப்படும். கொடியிலிருந்து மெல்லிய விழுதுகள் தொங்கிக் கொண்டிருக்கும் பூக்கள், மஞ்சளானவை, கொத்தானவை. ஆண், பெண் பூக்கள் தனித்தனியானவை.
இது ஒரு பொன்மாலை பொழுது பாடல் வரிகள்
எனக்கு பிடித்த பாடல்- இது ஒரு பொன்மாலை பொழுது...
படம் : நிழல்கள்
பாடலாசிரியர் : வைரமுத்து
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை : இளையராஜா
எனக்கு பிடித்த பாடல் வரிகள் - கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில்...
திரைப்படம்: கவிக்குயில் (1977)
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை - அவள்
மனங் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை - அவள்
மனங் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
Subscribe to:
Posts (Atom)